போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது,எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை,உலக சுகாதார நிறுவனத்தின் அங்கிகாரம் பெற்றது.
ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.
முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான தவணைகளில்
கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல இது ஒரு கூடுதல் தவணையாகும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
No comments:
Post a Comment